உடைத்துமிகப் பார்க்கையிலே என்னசொல்வேன் வுத்தமனே லோகமென்ற களங்குலிங்கம் தடையறவே மதியதுவும் ஏழதாகும் தாக்கான ரவியதுவும் மூன்றதாகும் கடையான களங்கமது வொன்றதாகும் களங்கமற தானுருக்கி குருவொன்றீய மடைபோன்ற களங்கமதைத் தானெடுத்து மகத்தான வோட்டில்வைத்து வூதிப்போடே |