இருக்கவென்றால் கோடிவரை யிருக்கலாமே யெழிலான காலாங்கி யுண்டகற்பம் திருக்கமலம் வீற்றிருக்கும் தாயார்பாதம் தீர்க்கமுடன் எந்நாளும் மனதிலெண்ணி வருத்தமுடன் நத்தையின்தன் கற்பந்தன்னை வாகுடனே கொண்டவர்க்கு காயசித்தி பெருக்கமுடன் முப்பூவின் வலுமையாலே பேரான நத்தையது கற்பமாச்சே |