| வாங்கியே திராவகத்தை பதனம்பண்ணு வளமான காடியென்ற பழச்சார்தன்னை தூங்கியே திரியாதே வருண்மைந்தாகேள் துப்புரவாடீநு குருமுடிக்குந் திராவகந்தான் ஏங்கியே திராவகத்தை முடியாமற்றான் எழிலான வையகத்து மாண்பரெல்லாம் சாங்கமுடன் சாத்திரத்தை யுணராமற்றான் சட்டமுடன் பலதுறையாடீநுப் போனார்தாமே |