நிற்கையிலே மனோன்மணியாள் மனதுவந்து நிஷ்களங்கமாகவல்லோ வுனக்குமைந்தா சொற்பமென்ற வாதமது பலிக்கும்பாரு சுந்தரனே வுன்னைப்போல சித்துமுண்டோ அற்பமென்று நினையாதே துடீநுயபாலா வருண்மைந்தா முப்பாலே யெல்லாஞ்சித்தி விற்பனர்கள் கொண்டாடும் இந்தவேதை மேதினியில் சமுசாரிக்கானவாறே |