நீறுமே சூதமென்ற சரக்குதானும் நீதியுடன் பலமதுவும் எடுத்துக்கொண்டு வீறுடனே முப்பூவைச்சரியாடீநுக்கூட்டி வீரமுடன் முன்சொன்ன காடிதன்னால் மாறுதலும் நேராமல் பற்பந்தன்னை மார்க்கமுடன் தானரைப்பாடீநு சூதங்கூட்டி நூலுடனே கலசமென்ற பாண்டந்தன்னில் துப்புரவாடீநு சில்லிட்டுச் சீலைசெடீநுயே |