சித்தியாம் பஞ்சபூத சரக்கைத்தானும் சிறப்புடனே தானெடுத்து செப்பக்கேளீர் வெத்தியுடன் முப்பூவை சரக்குபாதி வேகமுடன் காடியின்தன் பழச்சாற்றாலே சுத்தியுடன் தானரைத்து பில்லைசெடீநுது துப்புரவாடீநு ரவிதனிலே காயப்போடு சுத்தியுடன் வோட்டிலிட்டு சீலைசெடீநுது சாங்கமுடன் புடமதுவுங் கோழிதானே |