| பாரேதான் அவமதுவும் ஒன்பதாகும் பாங்கான புடத்தங்கம் பிறவித்தங்கம் சீரேதான் பஞ்சமுகங் கருத்துக்காணும் சிறப்புடனே மறைத்துவைத்தார் சித்துதாமும் நேரேதான் சரக்கு வறுபத்துநான்கு நேர்மையுடன் முன்சொன்ன முப்பூவாலே வீரேதான் சுன்னமென்ற முப்பூவாலே விண்ணுலகும் மண்ணுலகும் காணலாமே |