| உண்ணுறது ஒருசேரை பரிசியப்பா உத்தமனே உத்தமனே ஒருபொழுது வெந்நீர்கொள்ளு பண்ணுறதோர் மருந்துகளில் காந்திகொண்டால் பசுவின்பால் ராக்காலமொருசேர்கொள்ளு விண்ணுறது உள்ளமுடம் பெல்லாம்பாரு வேதாந்தவாலையைத்தான் நித்தம்பூசி அண்ணுறது குருபதத்தை அடுத்துநித்தம் அடுக்கடுக்காடீநு உண்ணுகிற கற்பங்கேளே |