கிட்டுதற்கு பூவழலையெடுக்கவல்லான் கீர்த்தியுடன் நடராஜனருளேவேண்டும் தொட்டகுறி போலதுபோல் காண்பதற்கு துரைராஜர் குருமுறைகள் வேண்டுமப்பா பட்டமரம் போல்துளுக்கும் வழலைகாண பராபரியாள் கிருபையது வேண்டுமப்பா விட்டகுறை யிருந்தாலே லபிக்கும்பாரு விருதாவாடீநு மாண்டவர்கோடியாமே |