கோடியா மனுகோடி ராஜமன்னர் குவலயத்தில் வழலையுட மார்க்கந்தன்னால் நாடியே வழலையது பூர்க்குங்காலம் நலமுடனே கண்டறிய மாளாமற்றான் ஓடியே யிருமாப்பு வனப்புவாடீநுந்து ஓகோகோ மாண்பரெல்லாம் மடிந்தாரப்பா நீடியதோர் பொருளதுவும் விஷகாலந்தான் நிகட்சியுடன் யெடுப்பதற்கு யில்லைதானே |