காட்சியாம் கனகமென்ற பொருளையப்பா காசினியில் வெகுபேர்கள் காண்பதற்கு தாட்சியில்லா சாத்திரங்கள் கண்டாராடீநுந்து தடுமாறி தலைமாறி கலையுமாறி மாட்சியுடன் கோர்வையென்ற சாத்திரத்தை மார்க்கமுடன் காணாமல் மயங்கினார்கள் ஆட்சிபந்தம் வெகுநூல்கள் சொன்னாருண்டு வப்பனே குருநூல்தான் பாரார்தானே |