கொண்டாரே லாகிரிகள் அருந்தியல்லோ கோடான கோடிநூல்கள் மறைத்திட்டார்கள் விண்டதொரு சாத்திரத்தை வினயங்கொண்டு வீண்காலம்போக்கியல்லோ மடிந்திட்டார்கள் தண்டனையாஞ் சாபமது வுள்ளுமாகி தாரணியில் வெகுபேர்கள் சமைத்திட்டார்கள் சண்டமாரு போலே சத்தகாண்டம் சாற்றினேன் போகரேழாயிரமுங்காணே |