கொள்ளவே வயதங்கே அறுபதாகில் குறையாதே கடுக்காயைப் பத்துநாள்கொள்ளு அள்ளவே யறுபதின்மேல் வயதானால் ஆச்சரியங் காயசித்தி அகாவாகா விள்ளவே கடுக்காயைப் பொடியாடீநுப்பண்ணி மெல்லிதாடீநுச் சீலையிலே பறிந்துகொண்டு துள்ளவே அமுரிதனைமுறித்துக்கொண்டு சுகமாகவெருகடித்தூள் குழம்பில்கொள்ளே |