ஏறினதோர் மாண்பர்தம்மைக் கண்டபோது எழிலான சற்பமது விருட்சந்தன்னில் சீறியே தான்கண்டு சினந்துமேதான் தீர்க்கமுடன் சிவயோகி இருவர்தம்மை மீறியே தீண்டுதற்கு விடமுங்கொண்டு மிக்கான மானிடரைக்காணும்போது தூறியே சிவயோகி இருவர்தாமும் துப்புரவாடீநு அம்பதனால் எடீநுதிட்டாரே |