புண்ணியராம் புலிப்பாணி மைந்தாகேளு புகழான சிவமாண்பர் கரத்தையல்லோ வண்ணமுடன் சர்ப்பமது மனதுவந்து வளமையுடன் தன்தேவர் குருநாதர்க்கு திண்ணமுடன் கரந்தனையே காட்டவென்று தீர்க்கமுடன் வாடீநுதனிலே கவ்வியல்லோ எண்ணறிய நற்பொருளே யெந்தன்நாதா எழிலான கானகத்தின் வளமைகேளே |