எண்ணவே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் எளிதான புலிப்பாணி மகனேபாரு வண்ணமுடன் காலாங்கி கிருபையாலே வளமையுடன் லோகபதி எல்லாங்காண திண்ணமுடன் குளிகையது பூண்டுகொண்டு தீர்க்கமுடன் சீனபதி சென்றேன்யானும் அண்ணலெனும் பதாம்புயத்தை யானுங்கண்டு வப்பனே காலாங்கி வரம்பெற்றேனே |