வைத்துமே தைமார்கழி மாசிக்கப்பா வாகான கற்கண்டினோடேயுண்ணு பைத்துமே பங்குனிக்கு நெடீநுயிற்கொள்ளு பனிரெண்டு மாதத்திற்பருவம் சொன்னேன் நைத்துமே இப்படிதான் பருவமாக நானுண்டபடிசொன்னேன் நீயுமுண்ணு பொடீநுத்துமே போகாமல் பூசைபண்ணு போக்கோடே வாசியைத்தான் இழுத்துவாங்கே |