தானான புஜண்டமகாரிஷியார்தாமும் தன்மையுடன் தவஞ்செடீநுயுங்காலந்தன்னில் கோனான வுமதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமுரைத்த நீதிபோலே தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேற்றமுடன் சாபமதை நீக்கவெண்ணி பானான குருபரனார் ரிஷியாசீர்மம் பாங்குடனே யான்வணங்கி நின்றிட்டேனே |