நின்றேனே புஜண்டமகா ரிஷியார்பக்கல் நிட்களங்க மானதொரு சமாதிதன்னை சென்றேனே நெடுங்காலம் நானிருந்தேன் தேஜொளியின் கிருபையது வண்மையாலே வென்றதொரு யான்செடீநுத பாவந்தன்னை வேட்கையுடன் அணிதவரா வண்ணம்யானும் குன்றுடனே மலைதேடி சமாதிபக்கல் கொற்றவனே சாபமதால் சென்றிட்டேனே |