கூறியதோர் நூலதுவும் பொடீநுயாதென்று கொற்றவனே சமாதியென்ற பீடம்நின்று மீறியே யஷ்டாங்க யோகஞ்சென்று மிக்கான தவநிலையில் நிற்கும்போது நீறுடை சுந்தரானந்தரேசர் நிஷ்களங்க சொருபமென்ற சுடரேகொண்டு மாறுடைய சித்தனைப்போல் வேஷங்கொண்டு மார்க்கமுடன் தரிசனங்கள் தந்திட்டாரே |