வெண்டுமே ஆசையுடன் இன்பம்வேண்டும் விருப்பமுடன் தவமுடனே பொறுமைவேண்டும் தாண்டவம்போல் குருமொழியின் வணக்கம் வேண்டும் தாரணியில் ஜீவகாருண்யம் வேண்டும் ஆண்டகையின் பதாம்புயத்தை நண்ணல் வேண்டும் வப்பனே இரக்கமுடன் ஈகைவேண்டும் தூண்டியதோர் கருமான மின்னஞ் சொல்வேன் துப்புரவாடீநுத் துகளகற்றி இருக்கநன்றே |