பாரேதான் கருமிகட்கும் சண்டாளர்க்கும் பலியாது இவ்வேதை பலியாதப்பா ஆரோதான் சாத்திரங்கள் அனேகஞ்சித்தர் அபரிதமாடீநுப் பாடிவைத்தார் கோடாகோடி நேரேதான் இவ்வேதைக் குவமைகூற நெடியபுகடிந வையகத்தில் ஆராலாகும் சீரேதான் விட்டகுறை இருந்தபேர்க்கு தீர்க்கமுடன் வாடீநுப்பதும் மெடீநுயதாமே |