சேர்த்துமே வகைக்குவொரு பலமதாக சிறப்புடனே நெடீநுதேனும் விட்டுக்கிண்டி பேர்த்துமே புதுக்கலசந் தன்னிலப்பா பெருமையுடன் சீனிசர்க்கரையுங்கூட்டி ஆர்க்கவே பாகுபதந் தன்னிலப்பா வப்பனே முன்னுரைத்த லேகியத்தை தீர்க்கமுடன் தான்சேர்த்து கிளறிவாங்கி திட்டமுடன் பீங்கானிற் பதனம்பண்ணே |