உறுதியாஞ் சிற்றின்பங்கொண்டபேர்க்கு வுத்தமனே யாக்கைநரம்புடையபேர்க்கும் நிறுதியெனும் தாதுவிருத்தி யில்லாதார்க்கும் நீடூழி போகமது கொள்வோருக்கும் குறுதியது யில்லாத தேகத்தோர்க்கும் குணமில்லா மணமில்லா மேனுயோர்க்கும் அறிவுகுன்றி யிருப்பதொரு மாண்பருக்கும் வழகான குளிகையது பாருபாரே |