பலியாது குடிகெடுக்கும் பாவியோர்க்கும் பாங்கான சண்டாள துரோகியோர்க்கும் வலிதான பவமுடைய கருமியோர்க்கும் வாகுடைய சிடிகையென்ற வேதைதானும் நவியாளர் தங்களுக்கும் அவனாதியோர்க்கும் நற்பெண்டிர்களைக் கெடுத்த துரோகியோர்க்கும் கலியுடைய சப்பாணி குருடருக்கும் சட்டமுடன் ஒருக்காலும் பலியாதன்றே |