கொல்லுகிற காமத்தை மதியிலேற்று குறிபார்த்து தளங்களெல்லாம் கூர்ந்துபாரு வொல்லுகிற மனக்குரங்கு அஞ்சகொப்பிற்றாண்ட விடுகாதே யோகமென்ற வாளால்வீசு மல்லுகின்ற யோகத்தை சதாநித்தம் பகரு மதியினிற்கும் மூதத்தைச்சிந்தியுண்ணு அல்லுகிற ஆத்தாளை நித்தம்பூசி பரிவில்நின்ற குருபதத்தை யடுத்துக்கேளே |