பாரேதான் கண்ணாலே மணக்கண்ணாலே பாங்குபெற யோகநிலை நடத்துதற்கு சீரேதான் சித்துமுனி ரிஷிகள்தாமும் சிறப்புடனே குண்டலியாம் யோகந்தன்னை நேரேதான் நெடுங்காலங் கற்பமுண்டு தேற்றமுடன் போகநிலையொடுக்கந் தன்னை வேரேதான் கருவான நூல்கள்பார்த்து விட்டகுறை யிருந்ததென்று விட்டிட்டாரே |