| விட்டாரே தேவதா ரிஷிகளெல்லாம் விண்ணாடர் மண்ணாடர் மாண்பர்தாமும் கெட்டாரே யோகநிலை சூட்சங்காணார் கேடழிந்து பாடழிந்து விழலாடீநுப்போனார் தொட்டகுறி போலாக வுந்தமக்கு தோறாமல் ஓதிவைத்தேன் புண்ணியவானே விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் வித்தகனே யுந்தமக்கு வமைக்கலாச்சே |