ஒன்றான களஞ்சியது வகைவகைக்கு வுத்தமனே தானெடுத்து செப்பக்கேளிர் குன்றாமல் முட்டைதனில் துவாரமிட்டு குறையாமல் சரக்கெல்லாம் அடைத்துமைந்தா வென்றிடவே சீலையது வலுவாடீநுச் செடீநுது விவரமுடன் துவாரமதை மறைத்து மைந்தா சென்றிடவே பாண்டமதில் மணல்தான்கொட்டி செழித்துமே மேலுமந்த மணலைக்கொட்டே |