உண்ணவே மண்டலந்தான் அந்திசந்தி வுத்தமனே மயில்கற்பங்கொண்டாயானால் திண்ணமுடன் நரைதிரையு மற்றுப்போகும் தீர்க்கமுடன் நெடுங்காலம் இருக்கலாகும் வண்ணமுடன் காயாதி கற்பத்தாலே வளமான வாசிதனை நடத்தலாகும் திண்ணமுடன் காலாங்கி நாதர்தானும் சட்டமுடன் எந்தனுக்கு ஓதினாரே |