கருணையெனும் வாடீநுமொழியை யறிந்துயானும் கர்த்தாவே எந்தனையாதரிக்கவென்று அருணனைப்போல் மின்னுகின்ற புரவிதன்னை அடிவணங்கி முடிவணங்கி தொழுதேன்யானும் வருணரிஷி வளர்த்ததொரு புரவியொன்று வாகுடனே யாசீர்மம் மிகவுங்கூறி தருணமது வந்ததொரு காரியத்தை சாங்கமுடன் உரைக்கவென்று கேட்கலாச்சே |