உண்ணப்பா மண்டலந்தான் நோடீநுமூன்றுபோம் உத்தமனே உதிரத்தில் கிருமிபோகும் கண்ணப்பா பவளம்போல் சிவந்திருக்கும் காயமெல்லாம் சம்பனத்தின் வாசம்வீசும் விண்ணப்பா அந்தரத்து மீன்களெல்லாம் வெகுளாமல் பகல்காணத் தோற்றுவிற்கும் வண்ணப்பா பாதாள நிதிகள் தோற்றும் வாடீநுதிறந்த தளமாறும் வெளியாடீநுப்போமே |