மதிக்கவே நவரத்தின மாலையொன்றும் மன்னவனார் போகரிஷி நாதருக்கு துதிக்கவே நெடுங்கால மிருப்பதற்கும் துடியான கற்பமென்ற மார்க்கந்தானும் நதிராகத் தான்கொடுத்து அசுவந்தானும் நயம்பெறவே கருவுவளவானதெல்லாம் கதிர்போன்ற போகரிஷிநாதருக்கு கனமாகத் தான்கொடுத்து கருதலாச்சே |