போமப்பா இதுகடந்த பின்புநீதான் புகடிநபெறவே நூறாண்டு வேம்பைப்பார்த்து ஆமப்பா பட்டையைத்தான் வெட்டிவந்து அப்பனே நிழலுலத்தாடீநு உலர்த்திபின்பு காமப்பா இடித்து நன்றாடீநுச்சூரணமே கரிசாலை மல்லிகையின் சாறுவார்த்தை தேமப்பா ஏழுதரம் பாவனையேசெடீநுது சிறப்பான வொருகடித்தூள் கொண்டிடாயே |