நன்றான வார்த்தையது மிகவுங்கூறி நலம்பெறவே யவர்களுக்கு மதிகள்கூறி குன்றான சாத்திரங்கள் கற்றநீங்கள் குவலயத்தில் வேதைமுகம் வேணதுண்டு வென்றிடவே யுந்தமக்கு வேறுண்டோசொல் வேதாந்த சித்துமுனி யார்தானுண்டோ சென்றவர்கள் மடிந்தவர்கள் கோடாகோடி ஜெகதலத்தில் உம்மைப்போல் சித்துகாணே |