சித்தான நாதரையாம் கண்டதில்லை சிறப்புடைய நாதரவர் நீர்தானென்று புத்தியுள்ள பூபால ரும்மைப்போல பூவுலகில் பெரியோரைக் கண்டதில்லை சத்தியத்தில் மிகுந்ததொரு தருமவான்போல் சட்டமுடன் முகதாவில் வந்தீரென்று புத்தியுடன் தந்திரமாடீநு வார்த்தைகூறி புனிதனே விட்டகற்றல் மெத்தநன்றே |