| பணியவே கருமியென்ற சீடருக்கு பாலமுர்தம் உண்டதொரு சந்தோஷம்போல் கணிதமுடன் தமக்குகந்த சீடனென்று கருத்துடனே யுன்மீதிற் பட்சம்வைத்து அணிபெறவே விழியில்லான் என்றுவந்து வப்பனே கடாட்சமது மிகப்புரிந்து துணிவுடனே யுன்மீதிற் கிருபைவைத்து துப்புரவாடீநு பற்பமது கொள்ளார்தானே |