கொள்ளவே சிவப்பான கற்றாழைதானும் கொண்டுவர மண்டலந்தான் அந்திசந்தி விள்ளவே தேகமது கஸ்தூரிவீசும் வேர்வைதான் தேகத்தில் கசியாதப்பா துள்ளவே நரைதிரைகளெல்லாம்மாறும் சோம்பலென்ற நித்திரையும் கொட்டாவியில்லை கள்ளவே காமமிது உடம்பிலூறும் கண்களுமே செவ்வாளிப் பூப்போலாமே |