பேதமாம் சூதமென்ற வெண்ணைதானும் பேரான கெந்தியென்ற திராவகத்தால் நீதமுடன் தானரைப்பாடீநு யிரண்டுசாமம் நிர்மலமாடீநு சூதமதை மடிந்துகொள்ளும் போதமுடன் வாசியென்ற குப்பிதன்னில் பொங்கமுடன் மாக்கல்லால் கொண்டுமூடி வாதமது பலிப்பதற்கு மெடீநுயேயானால் வளமான சீலையது வலுவாடீநுப்போடே |