கண்டவர்கள் உப்பினிட மார்க்கந்தன்னை காட்டார்கள் கருவாளி மாண்பரெல்லாம் விண்டதொரு வுப்பினால் அப்புக்கட்டும் விண்ணுலகும் மண்ணுலகும் இதிலடக்கம் சண்டமாருதங் கொண்ட வுப்பினாலே ஜகமெலாம் படல்கட்டி யாடலாகும் தொண்டுசெடீநுது உப்பதனை யறியவேண்டும் துரைராஜ சுந்தரனே செப்பக்கேளே |