எடுத்துமே உப்பதனைச் சொல்லக்கேளு எழிலான பஞ்சவர்ணமேற்றப்பாரு தொடுத்ததொரு லிங்கமதை யரைத்துமைந்தா தோறாமல் ஒருபக்கம் பூசிப்போடு விடுத்ததொரு தாளகத்தை யெடுத்துபாலா விருப்பமுடன் ஒருபக்கம்பூசிப்போடு படுத்ததொரு கெந்தகத்தை யறைத்துமைந்தா பாங்குடனே ஒருபக்கம் பூசிப்போடே |