பார்த்திட்ட மலைகளிலே மூலிகையைக்கேளு பரிவான கருநெல்லி கருத்தநொச்சி பூர்த்திட்ட புறச்சோதி பெரியசோதி புகடிநபெரிய வெள்ளைப்பூ துத்தியோடு ஏர்த்திட்ட கல்லுக்குள் கோசங்கம்பாளளிதானரேமவிருட்சம் எருமைவிருட்சம் கார்த்திட்ட கருநீலி கணங்கல் விருட்சம் கறுத்திருக்கும் கொடுவேலி செந்திராமே |