| வேகமாங் கெந்தியது மூவாயிரமாற்று வெழிலான வேதைமுகஞ் சொல்லொண்ணாது பாகமுடன் கெவுரியது ஐந்நூறு மாற்று பஅங்குடனே வேதைமுகஞ் சொல்லும்பாரு சாகமுடன் வுப்பினிட மேற்பட்டையப்பா சதானந்தர் வைகுந்தர் அறிவாரோதான் போகமது கொண்டதொரு காலாங்கிநாதர் பொன்னவனே எந்தனுக்கு உரைத்தார்தானே |