காணவென்றால் வுப்பதனை யெடுத்துமைந்தா கலங்காமல் பூநீரை சுத்திசெடீநுது தோணவே நாலுக்கோர் இடைதான்சேர்த்து தோறாமல் தானரைப்பாடீநு கல்வமிட்டு வேணபடி வன்னியின்தன் பட்டைசாற்றால் வேகமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் பூணவே பில்லையது லகுவாடீநுச்செடீநுது புண்ணியனே கோழியென்ற புடத்தைப்போடே |