சேர்த்துமே கல்வத்தில் பழச்சார்விட்டு செம்மையுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் பார்த்துமே பில்லையது லகுவாடீநுச் செடீநுது பாலகனே ரவிதனிலே காயவைத்து ஆர்த்துமே சில்லிட்டுச் சீலைசெடீநுது வப்பனே யேழுசீலை வலுவாடீநுச்செடீநுது பூர்க்கவே செந்தூரம் லபிப்பதற்கு புகழான வடுப்பில் வைத்து எரித்திடாயே |