தங்கமாம் லவணமென்ற சாரகாரம் தாரணியில் வெகுமாண்பர் காணமாட்டார் புங்கசித்தி எட்டுரியோன் காண்பான்பாரு புகலான சித்துமுனி செடீநுயுந்தங்கம் வங்கமதற் கேங்காது வர்ணத்தங்கம் வளமான புரிசடையோன் அணியுந்தங்கம் இங்கிதமாடீநு சமுசாரி வழங்குந்தங்கம் யெழிலான வுப்பினிட தங்கங்காணே |