ஆச்சப்பா சரக்கு வறுபத்துநான்கும் வப்பனே வைந்தைந்தா யுகம்பிரித்து மூச்சடங்கிக் கிடந்ததொரு தேருக்கப்பா முனையான சட்டமதில் தான்கள்பார்த்து ஆச்சரியமாகவல்லோ சிகரமட்டும் வப்பனே தூணிருத்தி கால்கள்நாட்டி மாச்சலென்ற வுபசாரங்கள் தொண்ணூற்றாறும் மார்க்கமுடன் அலங்கரித்து வரிசைகேளே |