வாறுகேள் இடத்தோல்வேர் பட்டைவாங்கி மருவநன்றாடீநு நிழலுலர்த்திச் சூரணமேசெடீநுய பேறுகேள் பலம்நாலு நிறுத்திக்கொண்டு பேச்சரிய சூதமதுபலந்தான் நாலு தாறுகேள் கல்வத்தில் இதனைப்போட்டு சாதகமாடீநு மல்லிகையின் சாறுவிட்டு தேறுகேள் எண்சாமம் அரைப்புமைபோல் தேன்வார்த்து வுண்டைசெடீநுது வைத்துக்கொள்ளே |