நிற்கவே விதியிருந்த புண்ணியத்தால் நிலமையுள்ள குளிகையது கிடைக்கலாச்சு அற்பமென்ற பொருளெல்லா மாண்பாகேளு வப்பனே யுந்தனுக்குக் கிடைக்கலாச்சு விற்பிடித்த மன்னவரும் நன்றமைத்து விட்டகுறை இருந்ததொரு புண்ணியத்தால் உற்பனமாங் குளிகையது வாடீநுக்கலாச்சு ஓகோகோ நாதாக்கள் கடாட்சந்தானே |