சுத்தியாஞ் செப்புதனையெடுத்துபாரு சுந்தரனே யாறுவகை ஜெயநீர்தன்னால் வெற்றிபெற தானுருக்கிக் காடீநுப்பாயப்பா வேதாந்தத் தாயினது கடாட்சத்தாலே சத்தியமாடீநு வூறலது யேகியல்லோ சண்முகனார் பூசைக்கு ஏற்றமாச்சு அத்திபுரந் தானெரித்த வாலங்காடர் வப்பனே தானணியுஞ் செம்புமாச்சே |